Home> Social
Advertisement

இந்த வாரம் பிக் பாஸ் 4 இல் நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறும். அந்தவகையில் இந்த வார நாமினேஷன் நடைபெறும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் 4 இல் நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறும். அந்தவகையில் இந்த வார நாமினேஷன் நடைபெறும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சற்று முன் வெளியான இன்றைய முதல் பிக்பாஸ் (Bigg Boss Tamilபுரோமோவில், ஷிவானி மற்றும் ஆஜித் (Aajeedh Khaliqueஆகிய இருவரையும் சோம் நாமினேட் செய்கிறார். இவர்கள் இருவருமே பாலாவை நம்பிய விளையாடி வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரையும் அனிதாவும் நாமினேட் செய்கிறார். 78 நாட்களில் ஷிவானி என்ன செய்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை என்று அனிதா காரணமாக கூறுகிறார். 

ALSO READ | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!

பாலாஜி சோம்சேகரை நாமினேட் செய்கிறார். கேபி மற்றும் ஆரி ஆகிய இருவரையும் ரம்யா நாமினேட் செய்கிறார். மற்றவர்களின் பேச்சை புரிந்து கொள்வதில்லை என்று கூறி ரம்யா ஆரியை நாமினேட் செய்கிறார். மேலும் கேப்ரில்லா அனிதாவையும் ரியோ (Rio Rajஆரியையும் நாமினேட் செய்கின்றனர்.

இந்நிலையில் முதல் புரோமோ வீடியோ அடிபடையியல் இந்த வார நாமினேஷனில் ஷிவானி, ஆஜித், அனிதா, ஆரி, கேபிரில்லா ஆகிய ஐவர் நாமினேட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. 

ALSO READ | கொதித்தெழுந்த அனிதா! பதில் கூற முடியாமல் கோபத்துடன் கத்திய ரியோ!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More