Home> Social
Advertisement

"இறுதி வரை பாருங்கள்"! THE NUN திகில் டிரைலர்! வீடியோ

திகில் படங்களில் ஹாலிவுட் படங்கள் எப்போதுமே வேற லெவல். சாதாரணமான பேய் கதைகளை விட, நிஜ பேய்க்கதைகள் தான் அதிகம் திரில். 

திகில் படங்களில் ஹாலிவுட் படங்கள் எப்போதுமே வேற லெவல். சாதாரணமான பேய் கதைகளை விட, நிஜ பேய்க்கதைகள் தான் அதிகம் திரில். 

காஞ்சூரிங், அன்னாபெல் ஹாலிவுட்டில் பல ஹிட் பேய் படங்கள் உள்ளது. தற்போது அந்த வருசையில் மற்ற்றொரு பேய் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

ஒரு கன்னியா ஸ்த்ரீ போன்ற அமானுஷ்யமான கதாபாத்திர கதையை தான் இப்போது ”தி நன்” (THE NUN) என்ற பெயரில் படமாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் அந்த கன்னியா ஸ்த்ரீ எப்படி தீய சக்தியாக மாறினார் என்பது தான் கதை. 

அந்த டிரைலரின் ஆரம்பத்தில் "இறுதி வரை பாருங்கள்" என ஒரு குறிப்புடன் தொடங்கி இருக்கின்றனர். இப்படத்தின் இயக்குனர் ’காரின் ஹார்டி’. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 7 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில், வெளியாகிறது என டிரைலரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Read More