Home> Social
Advertisement

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாய் இருந்தவர் ஆல்ரவுண்டர் அப்ரிடி, அனைவராலும் செல்லமாய் அவசர அடி அப்ரிடி என அழைக்கப்பட்டவர்.

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாய் இருந்தவர் ஆல்ரவுண்டர் அப்ரிடி, அனைவராலும் செல்லமாய் அவசர அடி அப்ரிடி என அழைக்கப்பட்டவர்.

தற்போது அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. துபாய்-ல் நடைப்பெற்று வரும் பாக்கிஸ்தான் ப்ரிமியர் லீக் போட்டியில் இருந்து கிடைக்கப்பெற்ற இந்த வீடியோ கிலிப் ஆனது தற்போது இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

கராச்சி கிங்ஸ் மற்றும் குவாட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற இந்த இப்போட்டியில் அப்ரிடி, சிக்ஸர் லைனில் பறந்து வந்து மட்டையாளரின் பந்தினை கேட்ச் பிடித்தது ரசிகர்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு....

Read More