Home> Social
Advertisement

கிரிக்கெட்டின் கடவுள் ஃகோல்ப் விளையாடுகிறார் - வைரல் வீடியோ!!

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தான் ஃகோல்ப் விளையாடுவதை தனது ட்விட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டார் பக்கத்தில் கூறியதாவது:-

நண்பர்களுடன் நேரம் செலவழித்து விளையாடுவது போன்றது ஒன்றும் இல்லை. இது சில மறக்க முடியாத தருணங்களை தருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களுக்காக சமையல் செய்யும் சச்சின் - வைரல் வீடியோ!!

இந்த வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் பந்தை ஃகோல்ப் ஸ்டிக்கால் அடிக்கிறார். அந்த பந்து நேராக போய் குழிக்குள் விழுகிறது. அதைப் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைகிறார்.

வீடியோ:-

தற்போது இந்த காணொளி வைரலாகி வருகிறது.

Read More