Home> Social
Advertisement

Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ

இந்த வீடியோ வழக்கம் போல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 

Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இதக்கு முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

ALSO READ | குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஷிவானிக்கு திரையுலகிலும் சின்னத்திரை உலகிலும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகியும் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது, அவர் கேரளா ஸ்டைலில் ஓமனக்குட்டி கெட்டப்பில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வழக்கம் போல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். 

 

 

 

 

ALSO READ | கவினின் லிப்ட் திரைப்படம் ஓடிடி இல் வெளியீடா? படக்குழு விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More