Home> Social
Advertisement

தனது பிறந்த நாளை காதலியுடன் அட்டகாசமாக கொண்டாடும் விக்னேஷ் சிவன்!!

விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை நயன்தாராவுடன் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடுகிறார்!!

தனது பிறந்த நாளை காதலியுடன் அட்டகாசமாக கொண்டாடும் விக்னேஷ் சிவன்!!

விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை நயன்தாராவுடன் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடுகிறார்!!

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமான காதலித்து வரும் இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து மற்றவர்களை உசுப்பேத்தி வருகின்றனர். 

ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானத்தில் கொச்சின் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் கோவாவில் தங்களின் விடுமுறையை கொண்டாடி வருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை தங்களது சமூகவலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். இதை தொடர்ந்து, தனது பிறந்தநாளை காதலியுடன் நேற்று கோவாவில் கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு கேக், அலங்காரம் செய்யப்பட்ட அறை, இசை, பாடல் என சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் நயன்தாரா. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்துள்ளார்.

ALSO READ | IMDB இணையத்தில் விஷ்ணு விஷாலின் ராட்சசன் சாதனை...!!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Birthday vibe

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

Read More