Home> Social
Advertisement

Lion King திரைப்பட பாடலை பாடும் கழுதை, வைரலாகும் Video!

சமீபத்தில் வெளியான லயன் கிங் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு பின்னணி இசை கொடுக்கும் கழுதையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனது!

Lion King திரைப்பட பாடலை பாடும் கழுதை, வைரலாகும் Video!

சமீபத்தில் வெளியான லயன் கிங் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு பின்னணி இசை கொடுக்கும் கழுதையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனது!

பொதுவாக, மிக மோசமான குரல் வளத்துடன் பாடல் பாடுபவர்களை கழுதையின் குரலுக்கு ஒப்பிடுவர். கழுதைகளின் பாடல் அல்லது மெல்லிசை பாடல் பாடும் கழுதை என்பது நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்று.

ஆனால் சமீபத்தில் ஒரு கழுதை தனது உரிமையாளரை லயன் கிங் திரைப்பட பாடலை பாட, அவருக்கு துணையாக ஒலியை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த கழுதையின் உரிமையாளர் உச்ச சுருதி இந்த பாடலை துவங்க, பின்னர் தனது உரிமையாளருடன் இந்த கழுதையும் இணைந்து பாட துவங்கி விடுகிறது. 

இந்த வீடியோவினை Travis Kinley என்னும் முகப்புத்தக பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பதிவிட்ட 24 மணி நேரங்களுக்குள்ளாக, இதுவரை 19 ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது. மேலும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவினை தங்களது பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த அருமையான வீடியோ உங்கள் பார்வைக்கு.,

Read More