Home> Social
Advertisement

காதலருடன் 'ஹாட் லுக்' புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்பாடத்தை பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்! 

காதலருடன் 'ஹாட் லுக்' புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்பாடத்தை பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்! 

தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வைஷ்ணவி தான் எல்லாரிடமும் தவறான பெயரையே பெற்று வருகிறார். பிரச்சனைகளை தூண்டி விடுவதில் குறிக்கோளாக உள்ளார். இந்த வார தலைவியாக ஆகி விட்டதால் என்னவெல்லாம் செய்வாரோ? எப்போது பிரச்சனை வெடிக்குமோ என மற்ற போட்டியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

ஒவ்வொரு வார இறுதியிலும் சூடு பிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வைஷ்ணவி தலைவியானதற்கு பின்பு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் தற்போது வைஷ்ணவி தன்னுடைய காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

 

Read More