Home> Social
Advertisement

வெளியானது RK நகர் திரைப்படத்தின் Trailer!

சென்னை ஆர் கே நகர் பகுதியை மையப்படுத்தி காமடி திரில்லராக வெளிவர காத்திருக்கும் திரைப்படம் RK நகர். இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வெளியானது RK நகர் திரைப்படத்தின் Trailer!

சென்னை ஆர் கே நகர் பகுதியை மையப்படுத்தி காமடி திரில்லராக வெளிவர காத்திருக்கும் திரைப்படம் RK நகர். இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் வைபவ், சனா அல்தாஃப், அஞ்சனா, சம்பத் உள்பட பலர் நடித்து வெளிவர காத்திருக்கும் இத்திரைப்படம், தனது தலைப்பினாலேயே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ளது.

இயக்குனர் சரவண ராஜன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நடிகர் பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது அண்ணன் வெங்கட் பிரபு இப்படத்தினை தயாரித்து உள்ளார். அரசியலை விமக்கும் வகையில் முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

பின்னர் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட பஞ்சுமிட்டாய் பாடலும் இளசுகளை தொடர்ந்து முனுமுனுக்க வைத்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Read More