Home> Social
Advertisement

நிர்வாண புகைப்படம் வெளியிடுவதை முழுநேர வேலையாக வைத்துள்ள நடிகை!

நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி ரடஜ் கோவ்ஸ்கி-யின் நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரலாக பறை வருகிறது! 

நிர்வாண புகைப்படம் வெளியிடுவதை முழுநேர வேலையாக வைத்துள்ள நடிகை!

நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி ரடஜ் கோவ்ஸ்கி-யின் நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரலாக பறை வருகிறது! 

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 

நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி ரமஜோகோவ்ஸ்கி தனது இன்ஷ்டகிராமில் ஆடை இல்லாமல் நிர்வாணமான முகம் சுளிக்கும்படியான புகைப்படங்களை பகிந்து வருகிறார். 

இவர் முன்னதாக, ஆடை இல்லாமல் நிர்வாணமாக குளியல் தொட்டியில் காலை உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் விரலாக பரவியது. இதை தொப்டர்ந்து இவர் இது போன்ற பல புகைபடங்களை சமூக வலைதளங்களில் இவர் பகிர்ந்து வருகிறார். 

26 வயதுடைய எமிலி ரமஜோகோவ்ஸ்கி தற்போது மற்றொரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மேலாடை இன்று படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தனது சமூகவளைதள பக்கத்தை பரபரப்பாக வைப்பதற்கு இது போன்ற ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை முழு நேர வேலையாக வைத்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது...! 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

We wouldn’t hold out on you. Black Friday is here. Check our stories.

A post shared by Inamorataswim (@inamorataswim) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Don’t want to make a big deal of it or anything...but some new stuff is coming soon. We’re excited.

A post shared by Inamorataswim (@inamorataswim) on

 

Read More