Home> Social
Advertisement

பள்ளி மாணவி செய்ய வேண்டிய செயலா இது; என்ன ஒரு ஆட்டம்: வீடியோ வைரல்

இந்த வீடியோ பள்ளி விழாவில் எடுக்கப்பட்டதுப் போல் தெரிகிறது, இதில் பல மாணவிகள் நடனமாடுவதை நீங்கள் காணலாம். ஆனால் அதில் ஒரு பெண் மட்டும் வேறு லெவல் நடனம் ஆடுவதை நாம் காணலாம்.

பள்ளி மாணவி செய்ய வேண்டிய செயலா இது; என்ன ஒரு ஆட்டம்: வீடியோ வைரல்

மாணவியின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ -  மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவிகளின் தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது அரசு பள்ளியில் ஏதோ விழா நடப்பது போல் தெரிகிறது. அப்போது பள்ளி மாணவிகள் அனைவரும் சேர்த்து பாலிவுட் பாடல்களில் நடனமாடுகின்றனர். இவர்களில் ஒரு மாணவியின் டான்ஸ் மற்றும் சற்று வேறுப்பட்டதாக தெரிகிறது. அவரது நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

மாணவியின் வெறித்தனமான டான்ஸ்
அனைத்து பள்ளி மாணவிகள் பள்ளி விழாவில் இசைக்கு நடனமாடுவதில் மும்முரமாக இருந்தனர், அப்போது ஒரு மாணவி மட்டும் சற்று வித்தியாசமாக நடமாடுகிறார். தரையே அதிர்ந்துபோகும் அளவிற்கு அவர் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாணவியின் நடன வீடியோவை இங்கே காண்க:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

பள்ளி மாணவியின் இந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது videonation.teb இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாணவியின் இந்த வீடியோவை நெட்டிசன்களும் லைக் மற்றும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More