Home> Social
Advertisement

70 ஆண்டுகள்..டிரென்ட்டிங்கில் ரஜினிகாந்த்..டிவிட்டரில் கலக்கல்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் அவரை டிரென்ட் செய்து வருகின்றனர்.

70 ஆண்டுகள்..டிரென்ட்டிங்கில் ரஜினிகாந்த்..டிவிட்டரில் கலக்கல்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் அவரை டிரென்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் சமீபத்தில் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா மேடையிலேயே யாரும் என்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என அறிவித்திருந்தார்.

இருப்பினும் ரஜினிகாந்த் பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிவிட்டரில் டிரென்டிங்கில் உள்ளது. சென்னை டிரென்டிங்கில் இந்த ஹேஷ்டேக் டாப்பில் உள்ளது.

Read More