Home> Social
Advertisement

உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட - வைரலாகும் நாய்க்குட்டியின் டான்ஸ் வீடியோ

Puppy Dance Video: நாய்க்குட்டி நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் நடந்தது. நீங்களே வீடியோவை பாருங்கள்!

உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட - வைரலாகும் நாய்க்குட்டியின் டான்ஸ் வீடியோ

மனிதர்களுக்கும், நாய்களுக்கும் உள்ள உறவு அலாதியானது. வீட்டை பாதுகாப்பதிலிருந்து, தன்னை வளர்த்தவரை பாதுகாப்பதுவரை நாய்கள் மனிதர்களுக்கு பெரும் உதவி புரிந்துவருகின்றன. அதனால் மனிதர்களும் நாயை தங்களது வீட்டில் ஒருவராகவே பாவித்துவருவார்கள்.

குறிப்பாக நாய்க்குட்டி ஒன்று வீட்டில் இருந்தால் அந்தக் குட்டியை தங்களது குழந்தையாகவே நினைத்து வளர்க்கும் பலர் இருக்கிறார்கள். அந்த நாய்க்குட்டிக்கு தனி அறை ஒதுக்குவது, தன்னுடனே படுக்க வைத்துக்கொள்வது, எங்கு சென்றாலும் உடன் அழைத்து செல்வது என தங்களுடனே வைத்துக்கொள்வர்.

அதுமட்டுமின்றி அந்த நாய்க்குட்டிக்கு பல விஷயங்களை கற்றுத்தரவும் செய்வார்கள். அப்படி ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

அந்த வீடியோவில் நாய்க்குட்டி ஒன்றின் முன் அதன் உரிமையாளர் நடனம் ஆடுகிறார். அதனை பார்த்த அந்த நாய்க்குட்டியும் அச்சு பிசகாமல் அப்படியே நடனம் ஆடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர். 

மேலும் படிக்க | Hunter Vulture vs Snake: பாம்பின் குடலை உருவி அதை ரசித்து ருசிக்கும் கடல் கழுகு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More