Home> Social
Advertisement

"புருவ புயலின்" புதிய போட்டோ ஷுட் வைரல் புகைப்படம்!

கண் அழகி நடிகை பிரியா வாரியரின் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சமீபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் தற்போது பலரது வாட்ஸ் அப் ஸ்டேடஸ். 

புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி என்ற பாடல். 

இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியாவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே பாலிவுட் நடிகைகள் பலர் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கண் அழகி நடிகை பிரியா வாரியரின் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

 

 Thank you Shefeena chechi. Wearing: @diva_womensclothingstore Pc: @anazjafferwoodpecker

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

 

 

Read More