Home> Lifestyle
Advertisement

ஹிட் டைரக்டர் இயக்கத்தில் தமிழில் என்ட்ரி தரும் புருவ புயல்!

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியோ இணையத்தில் வைரலானது.

புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மணிக்கய மலரே பூவே இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. 

இதைதொடர்ந்து பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே பாலிவுட் நடிகைகளும் அந்த பாடலுக்கு டப்பிங் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மலையாள திரையுலகை தெரிக்கவிட்ட புருவ புயல் பிரியா பிரகாஷ் வாரியார் அடுத்ததாக தமிழில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திரைப்படத் துறையின் ரமேஷ் பாலா கருத்தின் படி, விஜய் சேதுபதி வைத்து சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற ஹிட் படங்களை இயக்கிய நலன் குமரசாமி இயக்கத்தில் பிரியா பிரகாஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read More