Home> Social
Advertisement

SeePics: தலைமுடி அழகால் இணையத்தை கலக்கும் ஜப்பான் குழந்தை!

ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

SeePics: தலைமுடி அழகால் இணையத்தை கலக்கும் ஜப்பான் குழந்தை!

ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை சான்சோ. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜப்பானில் பிறந்த இவர் பிறக்கும் போதே அதிக தலைமுடியுடன் பிறந்துள்ளார் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

சான்சோ பிறந்தது முதல் அவரது புகைப்படங்களை @babychanco என்னும் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் அவரது குடும்பத்தார்பகிர்ந்து வருகின்றனர். இவரது அழகிய புன்னகைக்கும், அழகிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் குவிந்த வண்னம் உள்ளனர்.

இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை தற்போது 101,000 பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். சுமார் 47 புகைப்படங்களை கொண்ட இவரது கணக்கில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் 1000 லைக்குகளை லாவகமாக பெற்று வருகின்றது.

பேபி சான்சோ-வின் அழகிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

 

 すごい雨だから家いよかな 

A post shared by 髪記録 / hair diary (@babychanco) on

 

 trainbaby #このレト 

A post shared by 髪記録 / hair diary (@babychanco) on

 

 くしゃ  

A post shared by 髪記録 / hair diary (@babychanco) on

 

 ッドの中大移 

A post shared by 髪記録 / hair diary (@babychanco) on

Read More