Home> Social
Advertisement

நடுரோட்டில் பேத்தி வயது பெண்ணுடன் ரொமான்ஸ்..வீடியோ வைரல்

தற்போது ஒரு காதல் ஜோடி வியக்க வைத்துள்ளனர். இந்த ஜோடி நடுரோட்டில் ரொமேனசே செய்தி மட்டுக்கொள்வதை நாம் வீடியோவில் காணலாம். இந்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடுரோட்டில் பேத்தி வயது பெண்ணுடன் ரொமான்ஸ்..வீடியோ வைரல்

Couple Romance: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.  அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இங்கு ஒரு காதலன் மற்றும் காதலி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ஒரு பெண் தனது தாத்தா வயது ஆணுடன் நடுரோட்டில் ரொமான்ஸ் செய்ய தொடங்குகிறாள். 

மேலும் படிக்க | பறவையை கொன்று முழுசா விழுங்கிய 20 அடி மலைப்பாம்பு: வீடியோ வைரல்

55 வயது ஆண்னுடன் ரொமான்ஸ்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் ஸ்கூட்டியில் அமர்ந்து யாருக்காகவோ காத்திருக்கிறார். அப்போது அங்கு திடீரென்று 55 வயது நபர் ஒன்று வருகிறார், இருவருக்கும் இடையே ரொமான்ஸ் தொடங்குகிறது. சிறிது நேரத்தில் இருவரும் பேசத் தொடங்குகின்றனர். இவர்களை பார்த்தால் இருவரும் காதலிப்பது போல தெரிகிறது. அப்போதுதான் அங்கிருந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அவர்கள் மீது தண்ணீரை ஊறுகிறார். இதனால் பயந்து அலறி அந்த ஜோடி கைக்கோர்த்து அங்கிருந்து ஓடி விடுகிறார்கள்.

கடுப்பேத்தும் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை flowfun என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மேலும் வீடியோவை கண்ட சிலர் தங்களின் எதிர்புகளை தெரிவித்து வருகின்றனர்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அழகு!! சும்மா சூப்பரா எண்ட்ரி கொடுத்த மணமகள்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More