Home> Social
Advertisement

கடவுளே! மொட்டை மாடியில் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்

Funny Viral Video: இதில், காதலன் தனது காதலியை சந்திக்க அவரது மொட்டை மாடிக்கு எப்படி வருகிறார் என்பதை பார்க்கலாம். ஆனால் இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

கடவுளே! மொட்டை மாடியில் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோக்கள் ஒன்று வைரலாகி வருகின்றது. இதில், காதலர்கள் இருவரும் ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்திருந்தாலும், அவர்களின் வேடிக்கையான செயல் உங்களை கட்டாயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், சிறிப்பை அடக்குவது கடினம் என்றே கூறலாம். 

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது. சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவை பார்க்கும்போது, காதலன் தனது காதலியை சந்திக்க மொட்டை மாடிக்கு எப்படி வந்தான் என்பதை காணலாம், ஆனால் பெண்ணின் தாய் கையும் களவுமாக எப்படி அவர்களை பிடித்துவிடுகிறார் என்பதையும் நீங்கள் காணலாம். 

மேலும் படிக்க | ‘ஏய்... அடங்க மாட்டீங்களா’: அடித்துக்கொள்ளும் எலியும் பூனையும், பிடித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!!

பெண்ணின் காதலன் தாயிடம் வசமாக பிடிபட்டான்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தாலே இது காதலர் தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், அந்த காதலன் எப்படியாவது தன் காதலியை சந்திக்க வேண்டும் என்று மொட்டை மாட்டியை அடைவதைக் காணலாம். ஆனால் சிறிது நேரத்தில் பெண்ணின் தாய்க்கு இந்த மீட்டிங் பற்றி தெரியவருகிறது. அதன்படி அந்த பையன் மொட்டை மாடியில் உள்ள கழிவறையில் ஒளிந்து கொள்கிறான். ஆனால் பெண்ணின் தாய் மொட்டை மாடிக்கு வந்து இவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துவிடுகிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதை வீடியோவில் காணுங்கள்.. நீங்களும் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

காதலர்களின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ @gharkekalesh என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | முதலை போட்ட ஸ்கெட்சில் தப்பித்த மான்; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More