Home> Social
Advertisement

SeePics: நாகினி நாயகியின் உடற்பயிற்சி புகைப்படங்கள்!

பிரபல இந்தி தொடரான நாகினி-யில் நடித்த மௌனி ராயின் உடற்பயிற்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

SeePics: நாகினி நாயகியின் உடற்பயிற்சி புகைப்படங்கள்!

பிரபல இந்தி தொடரான நாகினி-யில் நடித்த மௌனி ராயின் உடற்பயிற்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் தொடர்ந்து தன் ரசிகர்களின் மத்தியில் பிரலமாகி வருகின்றார். 

தனது புகைப்படங்களை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரம் இவர் தற்போது மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களால் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றார்.

 

  with @kuldeepshashi

A post shared by mon (@imouniroy) on

தமிழில் ஒரு பாகம் மட்டுமே வெளியான நாகினி தொடரின் மூலம் பிரபலமான மௌனி ராய், இந்தி நாகினி தொடர்களின் 2 பாகங்களிலும் நடித்துள்ளனர். இந்த நாகினி தொடரின் இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் அடுத்த பாகத்தினை இத்தொடரின் குழுவினர் துவங்கியுள்ளனர். ஆனால் முந்தைய நாயகிகளுக்கு பதிலாக அனிதா, சுரூபி ஜோதி மற்றும் கரிஷ்மா என்னும் மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த மௌனி ராய் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாகியுள்ளார். 

முன்னதாக அக்ஷய் குமாரின் கோல் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது 'RAW: Romeo Akbar Walter' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் மௌனி ராயின் புகைப்படங்கள் தான் இப்போது இணைய ரசிகர்களுக்கு தீனி...

Read More