Home> Social
Advertisement

என் டிவிட்டர் கணக்கை ஹேக் ஆய்டுச்சு: பாலிவுட் நடிகர்

பாலிவுட் நடிகர் அனுபம் கேர் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அனுபம் கேர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். நண்பர்கள் தெரிவித்த பிறகு தான் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து இது குறித்து அவர் டிவிட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். பாலிவுட் நடிகர் அனுபம் கேர், ராஜ்யசபா எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.

Read More