Home> Social
Advertisement

இணையத்தில் வைரலாகும் TSK BGM மேக்கிங் Video!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்த திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்".

இணையத்தில் வைரலாகும் TSK BGM மேக்கிங் Video!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்த திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்".

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் இருந்து படத்தொகுப்பின் போது நீக்கப்பட்ட காட்சிகளை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டது. இணையத்தில் இந்த காட்சிகள் பெரும் வைரலாக தேடப்பட்டது.

இந்நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளர் அனிரூத், இத்திரைப்படத்தின் BGM Score மேக்கிங் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவராலும் பகிரப் பட்டு வருகிறது.....

 

‪Some memories we will always cherish  #TSKBgmScoring‬ ‪

A post shared by Anirudh (@anirudhofficial) on

Read More