Home> Social
Advertisement

வெளியானது ரவுடி பேபி பாடல் மேக்கிங் வீடியோ!!

கடந்தாண்டு இறுதியில் வெளியான மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் உருவான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

வெளியானது ரவுடி பேபி பாடல் மேக்கிங் வீடியோ!!

கடந்தாண்டு இறுதியில் வெளியான மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் உருவான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் "மாரி 2". இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரவுடி பேபி பாடல் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கி வருகிறது. இந்த பாடலின் வீடியோ யூடியூப்பில் 300 மில்லியன் பார்வைகளை கடந்து ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Read More