Home> Lifestyle
Advertisement

பூங்கா உரிமையாளரை தாக்கிய சிங்கம்! வைரலாகும் வீடியோ!

தென்னாப்பிரிக்கா லிம்போபோ விலங்கியல் பூங்கா உரிமையாளரை அங்குள்ள சிங்கம் ஒன்று கடித்து குதறிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பூங்கா உரிமையாளரை தாக்கிய சிங்கம்! வைரலாகும் வீடியோ!

தென்னாப்பிரிக்கா லிம்போபோ விலங்கியல் பூங்கா உரிமையாளரை அங்குள்ள சிங்கம் ஒன்று கடித்து குதறிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

தபாஸ்ம்பி நகருக்கு அருகே உள்ள பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு சிங்கம் ஒன்று பார்வையாளர் பகுதிக்கு அருகே நடை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது, பூங்கா உரிமையாளரான ஹோட்ஜ் செல்ல முயன்றார். 

அப்போது திடீரென பார்வையாளர் பகுதிக்கு பூங்கா உரிமையாளரான ஹோட்ஜ் அலறி அதித்து ஓடிய போது, அங்கு இருந்த சிங்கம், அவரை கவ்வி இழுந்து சென்றது. பார்வையாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து, பூங்கா காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சட்டம் கேட்டதும் அந்த சிங்கம் ஹோட்ஜை விட்டு விட்டு தப்பிச் சென்றது. தற்போது இந்த வீடியோ சமூக வளைத்ததில் வைராகி உள்ளது. மீட்கப்பட்ட பூங்கா உரிமையாளரான ஹோட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Read More