Home> Social
Advertisement

கோலி-யின் புது Tattoo - இணையத்தில் வைரலாகும் Photos!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது உடலில் மேலும் ஒரு டேட்டோ (Tattoo) வரைந்துள்ளார்!

கோலி-யின் புது Tattoo  - இணையத்தில் வைரலாகும் Photos!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது உடலில் மேலும் ஒரு டேட்டோ (Tattoo) வரைந்துள்ளார்!

நவநாகரீக உலகில், உடலில் உள்ள ரோமங்களுக்கும் ஓவியங்களுக்கும் (tattoos) இடையே வேறுபாடுகள் இன்றி போய்விட்டது. இளைஞர்கள் பலரும் அடிமையாகியுள்ள டேட்டோ பழக்கத்திற்கு நம் கோலி மட்டும் விதிவிலக்கா என்ன?

மும்பையில் உள்ள பிரபல Aliens tattoo -ல் நம் கேப்டன் தனது அடுத்த டேட்டோ-வினை வரைந்துக்கொண்டார். ஏற்கனவே உள்ள டேட்டோக்களுடன் சேர்த்து தனது முதுகுப் பகுதியில் அடுத்த டேட்டோவினை அவர் வரைந்துக்கொண்டார்.

இந்த புகைப்படங்களினை Aliens tattoo கலைஞர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

 

The man himself @virat.kohli at Aliens Tattoo Bandra. The humblest superstar I've ever met

A post shared by Allan Gois (@allan_f_gois) on

Read More