Home> Social
Advertisement

கார்த்திக்-ன் "மெர்குரி" திரைப்பட டீஸர் வெளியானது!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் "மெர்குரி" திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

கார்த்திக்-ன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் "மெர்குரி" திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் "மெர்குரி". சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
 
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார். வரும் ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியுள்ளடுள்ளனர்!

 

Read More