Home> Social
Advertisement

முழு கவர்ச்சியில் ரைசா வில்சன்! நீச்சல் உடை வீடியோ வைரல்!

ரைசா காதலிக்க யாருமில்லை, அலைஸ், தி சேஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

முழு கவர்ச்சியில் ரைசா வில்சன்! நீச்சல் உடை வீடியோ வைரல்!

நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர். இவர் அந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரீஸ் கல்யான்க்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகை ரைசா வில்சன் இனிமேல் கதாநாயகியாக பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதிகமாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ALSO READ | ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங்! ரைஸா நியூ டிவிட்

இந்நிலையில் தற்போது இவர் திறந்த புத்தகமாக நீச்சல்குளத்தில் ஊஞ்சலில் ஆடி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். எப்போதுமே நெகட்டிவ் கமெண்ட் களுக்கு கண்டுகொள்ளாத இவர் இப்போதும் அந்த மாதிரிதான் இருந்து கொண்டிருக்கிறார். எந்த கமெண்ட் களையும் கண்டுகொள்ளாமல் இவர் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

 

 

தற்போது, ரைசா காதலிக்க யாருமில்லை, அலைஸ், தி சேஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார், சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார், இப்போது விடுமுறையில் இருக்கும் ரைசா யோ மாலத்தீவு தனது சிவப்பு பிகினியில் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், மேலும் இந்த புதிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More