Home> Social
Advertisement

OMG! பிரபல ஆபாச வலைதளத்தின் பெயரில் ஒரு உணவகம்!

பிரபல ஆபாச வலைதளத்தின் பெயரினை நினைவூட்டும் வகையில் ஹாங்காங்கில் உள்ள ஒரு உணவகத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது!

OMG! பிரபல ஆபாச வலைதளத்தின் பெயரில் ஒரு உணவகம்!

பிரபல ஆபாச வலைதளத்தின் பெயரினை நினைவூட்டும் வகையில் ஹாங்காங்கில் உள்ள ஒரு உணவகத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது!

பொதுகவாக கவர்சியாக இருக்கும் உணவுகளுக்கு தற்கால இளைஞர்கள் #foodporn என்று பெயரிடுவது சாதாரனமாகியுள்ள நிலையில் இந்த கலாச்சாரத்தை அடுத்த படிக்கு கொன்டு செல்ல இந்த உணவகம் முயற்சித்துள்ளது. 

'Sandwich Hub' என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகம் பிரபல ஆபாச வலைதளமான 'P**n Hub'-னை நினைவூட்டுவதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்த மற்றொரு பக்கம், இந்த உணவகம் ஆனது இந்திய உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் என்பது நம்மை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

fallbacks

மும்பையினை ஹாங்காங்கிற்கு கொண்டு வந்துள்ளதாக விளம்பரப்படுத்த படும் இந்த உணவகத்தில் மும்பையில் கிடைக்கும் பிரபல உணவு வகைகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது., பாம்பே சான்விச், வடா பாவ், மைசூர் மசாலா தோசை, ஆனியன் ஊத்தப்பாம், பேல் பூரி போன்ற இந்திய உணவு பொருட்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும் என உணவகம் தெரிவிக்கின்றது.

fallbacks

இந்த உணவகம் குறித்த தகவல்கள் முதலில் Reddit பக்கத்தில் முதன்முறையாக கசிந்தது. இதனையடுத்து இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இரண்டுமுறை பார்த்து உணவகத்தின் பெயரை தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு பிரபலமாகி உள்ளது.

Read More