Home> Social
Advertisement

காதலன் கையை பிடித்து காதலி செய்த வெறிச்செயல்: வீடியோ வைரல்

இந்த வீடியோவில், காதலி தனது காதலனுடன் எப்படி நடந்துக் கொள்கிறார் என்பதை பார்க்கலாம். அடுத்து என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம்.

காதலன் கையை பிடித்து காதலி செய்த வெறிச்செயல்: வீடியோ வைரல்

காதலன் காதலியின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், கணவன் மனைவி வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் போன்றவற்றை இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் காதலன் காதலி வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலன் காதலி வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலன் காதலி வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ காதலன் காதலி தொடர்புடையதாகத் தெரிகிறது.

அந்த வகையில் காதலன் மற்றும் காதலி டேட்டிங் சென்றதை இந்த வீடியோவில் காணலாம். ஆனால் இங்கு காதலன் மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்து காதலி அவரைக் கடிக்கிறார். அதன் அடையாளம் காதலனின் கைகளில் தெரிகிறது. அதன் பிறகு நடந்த வீடியோ காட்சியை பார்த்து உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், காதலி தனது காதலனின் கையில் கடித்துள்ளதை நீங்கள் வைரலாகி வரும் கண்டிப்பீர்கள். காதலி காதலனை கடித்த அச்சு அவர் கையில் நாம் காண முடிகிறது. அந்த அடையாளம் மிருகம் கடித்தது போல் இருக்கிறது. ஆனால் காதலன் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார். 

காதலியின் வீடியோவை இங்கே பாருங்கள்:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோவில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே நடக்கும் காட்சியை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வைரலானது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் bachelorkisociety என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More