Home> Social
Advertisement

இயற்கையின் பேரழகு! கடலலைகளின் சங்கமத்தை கழுகுப்பார்வையில் பார்த்தா வேற லெவல்!

Drama of Nature: என்னை பார்க்காவிட்டால், உங்களுக்குத் தான் நஷ்டம் என்று சவால் விடும் கடலலைகள்! பரவசப்படுத்தும் இயற்கையின் பேரதிசயம்! மலைக்க வைக்கும் அழகு

இயற்கையின் பேரழகு! கடலலைகளின் சங்கமத்தை கழுகுப்பார்வையில் பார்த்தா வேற லெவல்!

இன்றைய டாப் வைரல் வீடியோ: இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வந்தாலும், அவை மனிதர்களின் விருப்பத்தை சார்ந்தே இருக்கிரது. மக்களை தனது போதைக்கு அடிமையாக்கி இருக்கும் சமூக ஊடகங்கள், நமது வாழ்க்கையில் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது. ஏனெனில் பலவித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வதுடன், உபயோகமான பலவற்றையும் தெரிந்துக் கொள்கிறோம்.

பரபரப்பாக நமது வாழ்க்கையில் மனதை லேசாக்கும் சக்தி சமூக ஊடகங்களுக்கு உண்டு. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகள் அறிவுக்கு தீனி போட்டாலும், சில மனதிற்கு இதமளிக்கின்றன. சில செய்திகள் மனதை வருத்துகின்றன என்றால், பல உபயோகமான தகவல்களாக இருக்கின்றன. இப்படி, சமூக ஊடகத்துடன் நமது வாழ்க்கை பின்னிப்பிணைந்துவிட்டது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நமக்கு போதையை ஏற்றுகின்றன. ஆனால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன என்றல் அது மிகையாகாது.

மேலும் படிக்க | Viral Video: என்ன வாய்ம்மா உனக்கு... இந்த வாயாடி கிளியை பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான்!

அதிலும் இயற்கையின் பேரழகு அனைவரையும் மயக்குவது. ஏதாவது ஒரு அழகிய இயற்கை சூழலை யாராவது படமெடுத்தால், அதை உடனே சமூக ஊடகங்களில் பகிர்வது இன்றைய டிரெண்டிங். அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு இயற்கையின் வீடியோ, அம்மாடி என மலைக்க வைக்கிறது. 

இந்த வீடியோவைப் பார்த்தால், சில கணங்கள் பிரமித்து போய்விடுவீர்கள் என்பது உறுதி...

பார்த்தாலே பரவசம் தரும் வீடியோவில், நாம் தினசரி பார்க்கும் கடல் அலைக்கும், இந்த கழுகுப்பார்வை கடலலையின் சங்கமத்தின் பேரழகுக்கும் வித்தியாசம் தெரிகிறதா? 

இயற்கையழகு கொஞ்சும் வீடியோ  

மனிதர்களை அதிக அளவில் பரவசப்படுத்தும் இயற்கையின் அதிசயங்களை வெவ்வேறு கோணத்தில் பார்த்தால், மாறுபட்ட அழகுணர்ச்சிகள் மனதில் வந்து மோதும். ஆனால், கடல் அலைகளின் இந்த மோதல், இணைவதற்கான ஒரு ஃபூயூஸன் என்று தோன்றுகிறது. அழகும், ஆச்சரியமும் இல்லாத இடமே உலகில் இல்லை என்று தோன்றுகிறது.

வைரலாகி வரும் வீடியோவில், கடலலை அழகா, கடலலைகளின் இணைப்பு அழகா இல்லை, அதை கழுகுப்பார்வையில் பார்ப்பது அழகா என்று தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் மயக்கிவருகிறது. இந்த மயக்கத்தில் இருந்து வெளியே வர இன்னொரு வைரல் வீடியோ தான் உதவும்!

மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More