Home> Social
Advertisement

பர்னித்தியின் இடுப்பு மடிப்பு அழகோ அழகு-வர்ணித்தவர் யார் தெரியுமா?

நடிகை பிரியங்கா சோப்ராவை திடர்ந்து அவர் தங்கை பரினிதி சோப்ராவின் இடுப்பு மடிப்பு அழகே அழகு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பர்னித்தியின் இடுப்பு மடிப்பு அழகோ அழகு-வர்ணித்தவர் யார் தெரியுமா?

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை திடர்ந்து அவர் தங்கை பரினிதி சோப்ராவும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதலில் பரினிதி சோப்ரா குண்டாக இருந்து தற்போது உடல் எடையை குறைத்து வருகிறார். 

தற்போது, உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கும் இவர், கூலிங்கிளாஸ் அணிந்து இடுப்பு தெரியும்படி தனது இன்ஷ்டகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், அவர் தனது கூலிங்கிளாஸ் சில வரிகள் குறிப்பிட்டுளார். 

இதை தொடர்ந்து, அந்த புகைப்படங்களை கண்ட  பரினிதி சோப்ராவின் ரசிகர்கள் அவரின் இடுப்பை பற்றி கருத்து கூறியுள்ளனர். 

 

Bright blue sunglasses for life!!! thanks @drishtiplatinum for these beautiess!!

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

 

Read More