Home> Social
Advertisement

சன்னிலியோன் பேருக்கு பின்னால் உள்ள சீக்ரெட் தெரியுமா?..

சன்னி பெயரில் உள்ள பற்றிய சுவாரசியமான விசயங்களை கொண்ட இந்த தொடர் விரைவில் புகழ்பெற்ற தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்ப போவதாக தெரிவித்துள்ளன.

சன்னிலியோன் பேருக்கு பின்னால் உள்ள சீக்ரெட் தெரியுமா?..

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இவருக்கு ஹிந்தியில் மட்டுமின்றி அனைத்து மாநிலத்திலும் ரசிகர்கள் உண்டு. தற்போது, வீரமாதேவி என தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வெளியாகிவுள்ளது.

கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சன்னி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை தத்தெடுத்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார். என்றாலும், இவரை பற்றி பலர் பலவிதமான வதந்திகளை கிளப்பி வருகின்றனர். 

படத்தில் நடிக்க அவரின் கணவரும் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தற்போது KARENJIT என்ற வெப் தொடரில் (Web series) நடிக்கவுள்ளாராம். இதில் அவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறதாம்.

சன்னி ஏன் கனடா நாட்டை விட்டு வெளியேறினார். அவரின் பெயரில் சன்னி என்பதற்கு முக்கியமான விசயம் இருக்கிறதாம். அதை பற்றிய சுவாரசியமான விசயங்களை கொண்ட இந்த தொடர் விரைவில் புகழ்பெற்ற தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்ப போவதாக தெரிவித்துள்ளன. 

Read More