Home> Social
Advertisement

இவர்தான் அஜித்-ன் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர்!!

விஸ்வாசம் படத்தின் ஹீரோயின்  நடிகை லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாரா என்ற அறிவிப்பை படக்குழு அறிவித்தது

இவர்தான் அஜித்-ன் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர்!!

நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும்.

மேலும் இந்த வாரம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜன் கூறியிருந்தார், அந்த வகையில், படத்தின் கதாநாயகி நடிகை லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாரா என்ற அறிவிப்பை படக்குழு அறிவித்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் D.Imman என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

 

Read More