Home> Social
Advertisement

இணையத்தை கலக்கும் பியார் பிரேமா காதல் Deleted Scene-01!

பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி-1 வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது!

இணையத்தை கலக்கும் பியார் பிரேமா காதல் Deleted Scene-01!

பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி-1 வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது!

ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெள்ளியாகி இளைஞர்களின் பாராட்டுகளை பெற்ற திரைப்படம் பியார் பிரேமா காதல். முழுக்க முழுக்க காதலை களமாக கொண்ட இத்திரைப்படத்தினை இயக்குநர் இளன் இயக்கினார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்தார்.

இப்படம் வெளிவருவதற்கு முன்னதாகவே இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் High On Love பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை தூண்டியது. 

இளசுகள் மத்தியில் பெரும் எதிரப்பார்ப்பினை ஏற்படுத்திய இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகிய வெற்றிக் கண்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று இப்படத்தின் முதல் நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது!

Read More