Home> Social
Advertisement

Viral Video: அனைவருக்கும் முன்னால் மணப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

இது திருமண சடங்கு போல் தெரிகிறது. இந்த வீடியோவின் ஆரம்பத்தில் நடப்பது எல்லாம் சாதாரணமாக தெரிகிறது. ஆனால் சில நொடிகள் கழித்து அந்தக் காட்சியைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Viral Video: அனைவருக்கும் முன்னால் மணப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

வைரல் வீடியோ: தற்போது ஏறக்குறைய அனைத்து வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ஒரு வீடியோ எப்போது வைரலாகும் என்று சொல்ல முடியாது. சமீபத்தில் திருமண வீட்டில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ராஜஸ்தானில் ஒரு திருமண நிகழ்சியின் போது எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. திருமணத்தின் போது மணமகளுக்கும் மைத்துனனுக்கும் இடையே நடந்த சம்பவம் இது.

இது திருமண சடங்கு போல் தெரிகிறது. இந்த வீடியோவின் ஆரம்பத்தில் நடப்பது எல்லாம் சாதாரணமாக தெரிகிறது. ஆனால் சில நொடிகள் கழித்து அந்தக் காட்சியைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சிரிப்பு நிற்காது. வீடியோவில், காணொளியில் காணப்படுவது போல், மணமகளும், மணமகனுடைய தம்பியும் சடங்கில் பங்கேற்றுள்ளனர்.

ALSO READ | Viral Video: தாலி கட்டுவதற்கு முன்னால் மணமகனுக்கு நடந்த விபரீதம்

இருவரின் கைகளில் வேப்பம் குச்சி இருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் மெதுவாக குச்சியால் அடித்துக்கொண்டே சுற்றி வர வேண்டும். இது திருமண ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும். ஆனால் திடீரென்று, மைத்துனன் அந்த வேப்பம் குச்சியால் மணமகளை ஓங்கி ஓங்கி அடிக்கத் தொடங்குகிறார்.

 

அதே நேரத்தில், அங்கே நிற்கும் மாப்பிள்ளை, உடனடியாக உள்ளே நுழைந்து, அவன் கையில் இருந்த குச்சியைப் பறித்து அவனைத் அடித்துத் துரத்துகிறார். அதற்கு முன், தாய் தலையிட்டு மைத்துனனை சமாதானப்படுத்த முயன்றாள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு உள்ளது. பலர் இதை பகிர்ந்து வருகின்றர்ன். 

ALSO READ | வனிதா விஜயகுமார் 4வது திருமணம்; பவர் ஸ்டார் புதிய கணவரா: வைரலாகும் புகைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More