Home> Social
Advertisement

வெளியானது கஜினிகாந்து திரைப்பட பாடல்கள்!

கஜினிகாந்த் திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

வெளியானது கஜினிகாந்து திரைப்பட பாடல்கள்!

கஜினிகாந்த் திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த். இப்படத்தின் இசைப் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் திரைப்படம் கஜினிகாந்த். 'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். 

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா-வும், வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

முன்னதாக இப்படத்தின் ட்ரைலரினை நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று வெளியிட்ட படக்குழுவினர் தற்போது இப்படத்தின் பாடல்களினை வெளியிட்டுள்ளனர்.

Read More