Home> Lifestyle
Advertisement

ரஜினி, கமல் பாணியில் அடுத்து ஜூலி! வீடியோ ஆதாரம் உள்ளே!!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். 

ரஜினி, கமல் பாணியில் அடுத்து ஜூலி! வீடியோ ஆதாரம் உள்ளே!!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். 

தற்போது மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் இவர் நடித்து வருகிறார். அனிதா வேடத்தில் ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதைத்தவிர இவர் உத்தமி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே டிவிட்டர் தளத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டு இவரை நெட்டசன்கள் கலாய்த்து வரும் நிலையில் தற்போது இவர் மற்றொரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில்,

ஓஓ.. நம்ம வீடியோ சார்ட் ஆய்டுச்சா.....ரஜினி அரசியலுக்கு வருவாரா , வர மாட்டாரா ... கமல் ஆட்சியை பிடிப்பாரா பிடிக்கமாட்டாரா......... அப்பறம் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்ல என்ன பண்ண போறாரு.........ஸபாஹ்ஹ முடில டா சாமி இவங்க பண்ற கூத்து..... ஆனா நம்ம மக்களுக்கு யார் நல்லது பண்ணபோறா? நானு துவங்க போற சீக்கிரமா ஒரு காட்சி அனௌன்ஸ் பண்ண போற காத்துருங்க............ ஒன்னு சேந்து வெல்வோம்...... 

 

 


என அந்த வீடியோவில் தனது ஸ்டைல்லில் ஜூலி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியப்பு கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More