Home> Lifestyle
Advertisement

கோபத்தில் டிவிட் பதிவு செய்த பிரபல நடிகர்! காரணம் என்ன?

நடிகர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள படம் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்". இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 

கோபத்தில் டிவிட் பதிவு செய்த பிரபல நடிகர்! காரணம் என்ன?

நடிகர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள படம் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்". இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த திரைப்படம் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி நடித்து வெளிவந்த “பாஸ்கர் தி ராஸ்கல்” படத்தின் ரீமேக்காகும். அரவிந்த் சாமி, அமலா பால் தவிர நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகாவும் நடித்து உள்ளனர். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் இதில் நடித்துள்ளார்.

இப்படம் இன்று வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது கடைசி நேரத்தில் ரிலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி தனது டிவிட்டரில் கோபமாக ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். அதில், 

 

 

 

Read More