Home> Social
Advertisement

அனுஷ்கா குடும்பத்தின் புத்தாண்டு விருந்து!!

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘பாகமதி’.  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

அனுஷ்கா குடும்பத்தின் புத்தாண்டு விருந்து!!

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘பாகமதி’.  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிசம்பர் 20-ம் தேதி டீசர் வெளியாகி ஜோரான வரவேற்ப்பு பெற்றது.

இந்நிலையில் தற்போது இன்று புத்தாண்டு விருந்தாக ‘பாகமதி’ படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி டிவிட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது.

 

 

Read More