Home> Social
Advertisement

SeePics: அமெரிக்க அதிபர் trump-ன் புகைப்படம் கொண்ட காலணி...

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வேடிக்கையான ட்வீட்-களுக்கு பிரபலமானவர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையினையும் கேலி பொருளாய் மாற்றுவதில் அந்நாட்டு மக்கள் வல்லவராய் மாறி வருகின்றனர்.

இதன் காரணமாகவே அவரை கேலியாக சித்தரித்து பல தாயாரிப்புகள் சந்தைக்கு வந்து செல்கின்றன. சமீபத்தில் அதிபரின் அரை நிர்வாணம் புகைப்படம் பதித்த கிறிஸ்துமஸ் ஸ்வெட்டர், விற்பனைக்கு கிடைக்காத அளவுக்கு விற்று தீர்ந்தது.

இந்நிலையில் தற்போது அவர் முகம், ட்விட்டர் பதிவின் படங்களை கொண்டு பாதணிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாதணிகள் தற்போது மிகவும் வைரலாக விற்பனையாகி வருகின்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த, குறிப்பிடத்தக்க புகைப்பட கலைஞர் சாம் மாரிசன். இவர் இந்த பாதணிகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதன் மூலம் அந்நாட்டு மக்களிடையே பிரபலமாகியுள்ளார். 

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாதணிகளை தயாரிக்க இவர் அதிபர் ட்ரம்பின் முன்னுக்கு புறம்பான 3 ட்வீட்டுகளை தேர்ந்தெடுந்து பாதணி தாயிரித்துள்ளார். இந்த பாதணிகளின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

Read More