Home> Social
Advertisement

வியட்நாம் வானத்தின் அந்தி மயங்கும் அற்புதம்! மனதை கொள்ளைக் கொள்ளும் வீடியோ வைரல்

Amazing Nature video: அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ளவும் உதவி மனநலத்தையும் பேணும் இயற்கை வீடியோவுக்கு யார் தான் லைக் போடாமாட்டாங்க?

வியட்நாம் வானத்தின் அந்தி மயங்கும் அற்புதம்! மனதை கொள்ளைக் கொள்ளும் வீடியோ வைரல்

இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களை பற்றி எரியச் செய்யும் வீடியோக்கள், கமெண்டுகள், செய்திகள் என எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்ற அளவுக்கு உலகமே நம் கைக்குள் அடங்கிவிட்டது. இருந்தாலும், செய்திகள், தகவல் தொடர்பு பொழுதுபோக்கு என்பதையும்த் தாண்டி நவீன சமூக ஊடகங்கள் பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்துவிட்டன. பிரபல சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளும் அனைவரையும் உடனுக்குடன் சென்று அடைகின்றன.

அறிவுக்கு தீனி போடும் செய்திகளைக்கூட, ஒவ்வொரு ஊடகமும் வெவ்வேறு கோணத்தில் செய்திகளை வழங்குகின்றன. செய்திகளிலேயே வித்தியாசம் என்றால், இயற்கையில் எத்தனை வித்தியாசங்களும், கோணங்களும் இருக்கும்? சமூக ஊடகங்களில் வெளியாகி மனதை லேசாக்கும் வீடியோக்கள் தொடர்ந்து பார்க்கப்பட்டு வைரல் ஆகின்றன.

சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரையும் கவரும் வீடியோக்களில் பெரும்பாலானவை, மனதிற்கு இதமளிக்கும் வீடியோக்களாக இருக்கின்றன. இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள், நம்மால் நேரில் பார்க்கமுடியாதவை என்பதால் அவற்றுக்கு மவுசு அதிகம். அதிலும் இயற்கையின் ஆச்சரியம் நம்மை பிரமிக்க வைக்கும் தருணங்களையும் சமூக ஊடகஙக்ள் கொடுக்கின்றன.

மேலும் படிக்க | சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ

மனதை லேசாக்கும் வீடியோக்களால் மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ளவும் உதவி மனநலத்தையும் பேணுகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில என்றென்றும் மறக்கமுடியாதவைகளாக மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட வீடியோக்களில் ஒன்று தான், வானின் வண்ணஜாலங்கள்...

வண்ண ஜாலத்தை பார்த்து மகிழுங்கள்...

இயற்கையின் படைப்பில், அனைவரையும் அதிசயப்பட வைப்பது உயிரினங்கள் மட்டுமா?  இல்லை என்பதே பதிலாக இருக்கும். வித்தியாசமான சம்பவங்களையும், அரிய இயற்கை நிகழ்வுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பவர்கள், அவற்றை பதிவு செய்து வீடியோவாக பகிர்கின்றனர். இப்படி பல வீடியோக்கள், இணையத்தில் வைரலாகின்றன. 

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! 

சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் எரிமலையில் இருந்து இடியும் மின்னலும் தோன்றும் வீடியோ, இயற்கையின் முன் நாம் தூசு என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. அது உண்மைக் தானே?

பார்க்கப் பார்க்க பரவசம் தரும் இந்த வீடியோ, நாம் அறியாத அற்புதங்களும் ரகசியங்களும் இயற்கையில் கொட்டிக்கிடக்கிறது என்பதை புரிய வைக்கிறது

வானத்தில் வண்ணஜாலம் காட்டும் சூரியன் வீடியோ வைரல்

வைரலாகி வரும் இந்த வீடியோ, இயற்கையின் அதிசயத்தையும் மர்மத்தையும் உணர்த்துகிறது. இந்த வீடியோவை பலமுறை பார்த்தாலும், இன்னும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியாது. அதனால் தான் இந்த வண்ணமயமான வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வைரலாகி உள்ளது.

மேலும் படிக்க | திடீர்னு இப்படி டிரெயின் வந்தா? பொறுமையா இருங்க, உயிர் தான் முக்கியம் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More