Home> Social
Advertisement

அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் கவர் போட்டோ..!

பிரேசில் நடிகையும் கவர்ச்சி மாடலுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ பிரபல ஃபேஷன் இதழுக்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்..!

அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் கவர் போட்டோ..!

பிரேசில் நடிகையும் கவர்ச்சி மாடலுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ பிரபல ஃபேஷன் இதழுக்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்..!

டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான கேசினோ ராயல் படத்தில் நடித்து பிரபலமானவர் இவர். பிரபல உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் மாடலாகவும், பல ஆண்டுகள் இருந்துள்ளார். நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

டேனியல் கிரெய்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அலெஸாண்ட்ரா. தொடர்ந்து, டாடிஸ் ஹோம், டீனேஜ் மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டபுள் டச்சஸ், டாடிஸ் ஹோம் 2 உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ALSO READ | மானத்தை விட லேப்டாப் தான் முக்கியம்.. நிர்வாணமாக பன்றியை துரத்தி ஓடிய தாத்தா..!

இந்நிலையில், தற்போது பிரபல ஃபேஷன் இதழான ELLE மேகஸினின் கவர் போட்டோவிற்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது 10 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை அதிர வைத்துள்ளார். கடற்கரை மணலில் புரண்டு படுத்தபடி அலெஸாண்ட்ரா இருக்கும் அந்த அரை நிர்வாண புகைப்படம் இம்மாத அட்டைப் படமாக அச்சிடப்பட்டு வைரலாகி வருகிறது. இது தவிர தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அரை நிர்வாண புகைப்படங்களை பதிவிடுவதையே பகுதி நேர பொழுதுபோக்காக வைத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vacation mode

A post shared by Alessandra Ambrosio (@alessandraambrosio) on

Read More