PHOTOS

பித்ரு தோஷத்தைத் தீர்க்கும் சனி வழிபாடு! சனீஸ்வரரை வணங்கி முக்தி பெற சுலப வழிகள்!

p; நமது வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுத்து வினைகளை போக்கும் சனீஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குவதால் வாழ்க்கைய...

Advertisement
1/8
சனியின் ராசிகள்
சனியின் ராசிகள்

மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளும் சனீஸ்வரருக்கு பிடித்தமான ராசிகள்.

2/8
உச்சமடையும் சனீஸ்வரர்
உச்சமடையும் சனீஸ்வரர்

துலாம் ராசியில் உச்சமடையும் சனீஸ்வரர், மேஷ ராசியில் நீச்சம் அடைகிறார்

3/8
சனி பகவான்
சனி பகவான்

கடினமான உழைப்பையும் அலைச்சலையும் தரக்கூடியவர் சனி பகவான்

4/8
சங்கடங்களை தீர்க்கும் சனி
சங்கடங்களை தீர்க்கும் சனி

சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் தொலைந்தோடும், அதிலும் சனிக்கிழமை சனீஸ்வர வழிபாடு பிரசித்தமானது, நல்ல பலன் தருவது

5/8
அனுமான் வழிபாடு
அனுமான் வழிபாடு

சனிக்கிழமையன்று, அனுமாரை வணங்குவது சனி தோஷங்களை நீக்கும்

6/8
விளக்கு போடுவது
விளக்கு போடுவது

சனிக்கிழமையன்று, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெயில் விளக்கு போடுவது நல்லது. 

7/8
காகம்
காகம்

சனிக்கிழமைகளில், காகத்திற்கு எள்சாதம் வைப்பது பித்ரு தோஷத்தைத் தீர்க்கும்

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது





Read More