PHOTOS

உச்கக்கட்ட கவர்ச்சி! மயங்கும் ரசிகர்கள்! யார் இந்த சோபியா அன்சாரி..!

ாகிராமில் சோபியா அன்சாரியை 9 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். ரசிகர்களைப் பின்தொடரும் விஷயத்திலும் பாலிவுட்டின் பெரிய நடிக...

Advertisement
1/8

சமூக ஊடக நட்சத்திரமான சோபியா அன்சாரி தனது உச்கக்கட்ட கவர்ச்சியால் ரசிகர்களின் இதயங்களில் பேரடியை ஏற்படுத்துகிறார். 

2/8

கவர்ச்சி, வெளிப்படையாக பேசும் தன்மை காரணமாக மக்கள் சோபியாவை தைரியமான ராணி என்று அழைக்கிறார்கள். 

3/8

ரசிகர்களின் இதயம் வேகமாக துடிக்க வைக்கும் சோபியா அன்சாரியின் தோற்றம். 

4/8

குளியல் தொட்டியில் காட்சியளிக்கும் சோபியா அன்சாரி. பார்வை விலகாத ரசிகர்கள்.

5/8

இந்த புகைப்படத்தில் சோபியா அன்சாரி பிகினியில் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நீச்சல் குளத்திற்கு தீ வைத்துள்ளார்.

6/8

இந்தப் படத்தில் சோபியா அன்சாரி அணிந்திருக்கும் உடையைப் பார்த்ததும், அவரை உர்ஃபி ஜாவேத்துடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்துள்ளனர். 

7/8

நடிகையின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்

8/8

சோபியா அன்சாரியின் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. அவரது ஒவ்வொரு பாணியிலும் ரசிகர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.





Read More