PHOTOS

சரித்திரம் சொல்லும் இன்றைய முக்கிய நிகழ்வுகள் என்ன?

பல நிகழ்வுகளை பதிவு செய்து பொக்கிஷமாய் பாதுகாக்கிறது. அந்த பேழையில் இன்றைய முக...

Advertisement
1/5
எகிப்திய படைகள் ஒட்டோமான் படைகளை தோற்கடித்தன
எகிப்திய படைகள் ஒட்டோமான் படைகளை தோற்கடித்தன

1832 Battle of Konya: கொன்யா போரில் எகிப்திய படைகள் ஒட்டோமான் படைகளை தோற்கடித்தது இன்றே... டிசம்பர் 21 இந்நாள், சரித்திரத்தின் பொன்னாள்....

2/5
மேரி கியூரி மற்றும் பியரி கியூரி
மேரி கியூரி மற்றும் பியரி கியூரி

1898: பிரெஞ்சு விஞ்ஞானிகள் மேரி கியூரி மற்றும் பியரி கியூரி ஆகியோர் ரேடியத்தைக் கண்டுபிடித்த நாள் இந்நாள்...

3/5
முழு நீள முதல் அனிமேஷன் திரைப்படம் வெளியீடு
முழு நீள முதல் அனிமேஷன் திரைப்படம் வெளியீடு

1937: Snow White and the Seven Dwarfs, LA இல் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படத் திரையிடப்பட்ட நாள் இன்று

4/5
கங்கனம் ஸ்டைல்
கங்கனம் ஸ்டைல்

2012: கங்கனம் ஸ்டைல் (Gangnam Style) ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் யூடியூப் வீடியோ

5/5
சந்திரனின் சுற்றுப்பாதையில் முதல் மனித பயணம்
சந்திரனின் சுற்றுப்பாதையில் முதல் மனித பயணம்

1968:  அப்பல்லோ 8, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சந்திரனின் சுற்றுப்பாதையில் முதல் மனித பயணம் மேற்கொள்ளப்பட்டது





Read More