PHOTOS

கொரோனாவை எதிர்த்து தமிழக அரசு செய்யும் நடவடிக்கைகள் என்ன?

யில் ஒருபகுதியாக தமிழகம் முழுதும் 15,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாக தமிழக முதல்...

Advertisement
1/9

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

2/9

3/9

4/9

5/9

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

6/9

7/9

8/9

9/9

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.

Read More