PHOTOS

மங்கலங்கள் நிறைந்த சோபகிருது! உலகத்தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

bakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது இன்று ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகிவிட்டது. சித்திரை மாத பிறப்பான இன்று தமிழ் மக்கள...

Advertisement
1/6
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.   அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

2/6
சோபகிருது
சோபகிருது

மங்கலங்கள் நிறைந்த சோபகிருது.., மகிழ்ச்சி நிறையட்டும்... புது மாற்றங்கள் மலரட்டும்

3/6
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
 தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும் சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

4/6
சங்கே முழங்கு
சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!  என்று சங்கே முழங்கு

5/6
அம்பேத்கர் பிறந்த நாள்
அம்பேத்கர் பிறந்த நாள்

வரலாற்று நாயகன்! மாபெரும் மனிதன் அம்பேத்கர் பிறந்த நாள்! ஏழைகளின் விடியல் நாள்! ஒடுக்கப்பட்டோரின் உரிமை நாள்!

6/6
சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியான இன்று சூரிய பெயர்ச்சி





Read More