PHOTOS

விஸ்வரூப நடிகர் கமலஹாசனின் விக்ரம் முதல் விக்ரம் பாகம் 3 வரை: ஹிட் படங்கள்

விக்ரம் திரைப்படம் உலகெங்கிலும் பலராலும் பாரட்டப்பட்டு, பார்க்கப்பட்டு வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ...
Advertisement
1/6
அவ்வை சண்முகி
அவ்வை சண்முகி

அவ்வை சண்முகியாய் அனைவரின் மனதையும் ஆளவந்தான் கமலஹாசன்

2/6
விஸ்வரூபம்
விஸ்வரூபம்

நடிப்பின் இமயத்தை, தன் நடிப்புக் கலையால் தொட, விஸ்வரூபம் எடுக்கும் கமலஹாசன்

3/6
தசாவதாரம்
தசாவதாரம்

தசாவதார நாயகனாய் சாதனை படைக்கும் உலக நாயகன்

4/6
இந்தியன்
இந்தியன்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட கமலஹாசனின் இந்தியன் திரைப்படம் ஒரு வரலாறு

5/6
1986ம் ஆண்டு விக்ரம்
1986ம் ஆண்டு விக்ரம்

விக்ரம் திரைப்படம் 1986ம் ஆண்டு வெளியானது. கமலஹாசன் நடித்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தின் தொடர்ச்சியே தற்போது வெளிவந்திருக்கும் விக்ரம் படத்தின் முதல் பாகம் என்பது பலருக்குத் தெரியாது.  

6/6
விக்ரம் மாபெரும் வெற்றிப்படம்
விக்ரம் மாபெரும் வெற்றிப்படம்

ஆறு தசாப்தங்களாக வெள்ளித்திரையில் மின்னும் ஒரே நடிகர் கமல்ஹாசன். அவரின் அண்மை திரைப்படம் விக்ரம் மாபெரும் வெற்றிப்படமாக சரித்திரம் பதித்துள்ளது.





Read More