PHOTOS

முற்றும் துறந்த முனிவராய் காட்சியளிக்கும் க்யூட் குழந்தை

ng>: சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த குட்டி புத்த மதத் துறவி யாரென்று தெரிகிறதா? பிரபல ...

Advertisement
1/3
நிலாவின் புதிய படங்கள்
நிலாவின் புதிய படங்கள்

சமூக வலைதளங்களில் மீண்டும் நட்சத்திரமாகிவிட்டார் நிலா. நிலாவின் புதிய படங்கள் வைரலாகி வருகின்றன.

2/3
மொட்ட பாஸ்
மொட்ட பாஸ்

குழந்தை நிலாவின் மொட்டையடித்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பேர்லி. மொட்டை பாஸ் என்ற தலைப்பில் முத்து பதிவிட்டுள்ளார். படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர்.

3/3
நிலாக்குட்டி
நிலாக்குட்டி

மொட்டையடித்த நிலாக்குட்டி ஒரு துறவியைப் போலவே இருக்கிறார். உலகை துறந்தவர்கள் கூட இந்தக் குட்டிக் குழந்தையைப் பார்த்தால் பற்று வைத்துவிடுவாரகள்





Read More