PHOTOS

பிறந்தநாள் பரிசால் நெகிழ்ந்த வடிவேலு: வைரலான வைகைப்புயலின் புகைப்படம்

வைத்துள்ள, மனதை லேசாக்கி மகிழவைத்துள்ள நகைச்சுவை நடிகர்களில் வைகை புயல் வடிவேலுவிற்கு தனி இடம் உள்ளது. சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல...

Advertisement
1/4
வடிவேலுவின் வைரல் போடோ
வடிவேலுவின் வைரல் போடோ

தற்போது தமிழ் சினிமாவில் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

2/4
பிறந்தநாள் பரிசு
பிறந்தநாள் பரிசு

வடிவேலுவின் இந்த பிறந்தநாளுக்கு  அவருக்கு கிடைத்த ஒரு பரிசு அவரை நெகிழ வைத்தது. அவரது தாயின் ஓவியத்தை பரிசாகப் பெற்றார் வடிவேலு.

3/4
நெகிழ்ந்தார் வடிவேலு
நெகிழ்ந்தார் வடிவேலு

தாயின் ஓவியத்தைக் கண்ட வடிவேலு நெகிழ்ந்தார். கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த முகத்தில் சிறு ஏக்கத்தை காண முடிந்தது. கைபிள்ளை கைக்குழந்தையான தருணம் அது!!

4/4
வடிவேலுவின் ரீ-எண்ட்ரி
வடிவேலுவின் ரீ-எண்ட்ரி

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு தன் தாயின் படத்துக்கு பாசமாக முத்தமிட்டார். இங்கு தாயின் மீது அளவுக்கடங்காத நேசம் கொண்ட நேசமணியை காணமுடிந்தது.

 





Read More