PHOTOS

வாரிசு ஆடியோ ரிலீஸூக்கு வருவாரா உதயநிதி ஸ்டாலின்?

வாரிசு ஆடியோ ரிலீஸூக்கு உதயநிதி ஸ்டாலின் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

...
Advertisement
1/5

வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

 

2/5

இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளன. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

3/5

வாரிசு படத்தின் சென்னை, கோயம்பத்தூர் உள்ளிட்ட ஒரு சில ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட்ஸ் மூவீஸ் வாங்கியிருக்கிறது.

4/5

இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாரிசு ஆடியோ ரிலீஸில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

5/5

அந்த அழைப்பை ஏற்று விஜய்யுடன், வாரிசு மேடையில் உதயநிதி ஏறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 





Read More